இலங்கை பிரதான செய்திகள்

ஜீவன் தொண்டமானும் விலகினார் – இ.தொ.கவும் தனி வழி என்கிறது!

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.