
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு பதவி விலகல் கடிதங்களை ஏற்க மறுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட பதவி கடிதங்களை ஏற்க மறுத்ததனை அறிவித்துள்ளார்.
Spread the love
Add Comment