
“கோட்டா கோ கம” கிராமத்தின் தற்காலிக கூடாரத்தை காவல்துறையினா் அகற்றியுள்ளதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்ற நிலையில் காலிமுகத்திடலில், அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், காலியில் “கோட்டா கோ கம” கிளை நிறுவப்பட்டுள்ளது. அங்கும் கூடாரம் அமைத்து போராட்டத்தில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், அங்குச் சென்ற காவல்துறையின் , தற்காலிக கூடாரத்தை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment