இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்து

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார் .

பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்த கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.