இலங்கை பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தில் அமைதியின்மை

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து  சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்​தி​வைத்துள்ளாா். ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட​தனையடுத்தே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்​தி​வைக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.