இலங்கை பிரதான செய்திகள்

இடைக்கால அரசாங்கத்தை நிறுவத் தயாா்

இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு தயாா் எனவும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ​மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார்

அத்துடன் அரசியலமைப்பு திருஇது குறித்து ஜனாதிபதி ,மஹாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக அஸ்கிரிய மாநாயக்க தேரரின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.