உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுத்தாக்குதல் – 50ற்க்கும் மேற்பட்டோா் பலி

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50ற்க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. . நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.