Home இலங்கை உலக அளவில் பணவீக்கத்தில் 3ஆவது இடத்தை தட்டிக்கொண்டது இலங்கை!

உலக அளவில் பணவீக்கத்தில் 3ஆவது இடத்தை தட்டிக்கொண்டது இலங்கை!

by admin


அதிக பணவீக்கம் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.


உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கியின் மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும், இரண்டாவது இடத்தில் லெபனானும் மூன்றாவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More