இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரண்!

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.