
பசில் ராஜபக்ஸவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தடுப்பதும், அக்கட்சியின் மூலம் அரசாங்கத்தை வழிநடத்துவதும் பசில் ராஜபக்சவின் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிக்க பெரேரா தனது நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும் அவர் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராின் வீட்டுக்கு முன்பாக, செலுத்தப்படாத வரியை செலுத்துமாறு கோரி நேற்று ஞாயிங்றுக்கிழமை (12.06.22) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment