இலங்கை பிரதான செய்திகள்

பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டுக்கொலை!

​பேலியகொட மெனிங் சந்தையில், பழவகைகளை விற்பனைச் செய்யும் பகுதியில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவற்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.