இலங்கை பிரதான செய்திகள்

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென்கிறார் சரத்!

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21.06.22) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய அவர், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.