இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்க உயர்மட்ட குழு இலங்கைக்கு பயணம்!

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற் – அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு செல்லவுள்ளது

இந்த குழு ஜூன் 26 முதல் 29 வரை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.