இலங்கை பிரதான செய்திகள்

பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வேண்டும் – வடக்கில் போராட்டம்!

தாம் பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வழங்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் ( டிப்போ) போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

வடபிராந்தியத்தில் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.