இலங்கை பிரதான செய்திகள்

சுகாதார தொழிற்சங்கங்கள் 8 பணி நிறுத்த போராட்டத்தில்…

இலங்கையின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (29.6.22) மற்றும் நாளை மறுதினம் (30.06.22) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.