
சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 51 பேர் இன்றையதினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைமு செய்யப்பட்ட அவர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment