
நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Spread the love
Add Comment