இலங்கை பிரதான செய்திகள்

ஜூலியன் பொலிங் – ஜொனாதன் மார்டென்ஸ்டைன் CIDயில் முன்னிலை!

பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டைன் ஆகியோர் இன்று காலை குற்ற புலனாய்வுத் திணைக்களம் – CIDயில் முன்னிலையாகி உள்ளனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இவர்கள் CIDயில் முன்னிலையாகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.