இலங்கை பிரதான செய்திகள்

மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள் , எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு , வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் 
அத்தியாவசிய சேவைகளாக இந்த அதிவிசேட வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.