Home இலங்கை துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்களும் பலி

துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்களும் பலி

by admin

மினுவங்கொட கமகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்மார்களும் கொல்லப்பட்டுள்ளனா்.

51 வயதான தந்தையும் 24 மற்றும் 23 வயதுகளான மகன்மார் இருவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனா்.

மோட்டார் சைக்கிள் மற்றும் காரொன்றில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று , நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த பட்டம் தொடர்பிலான சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என காவல்துறையினாத் தொிவித்துள்ளனா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More