இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை எழுத்தாளர் ஷெஹானுக்கு புக்கர் விருது

2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா (  The Seven Moons of Maali Almeida ) எனும் படைப்புக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

க்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.