இலங்கை பிரதான செய்திகள்

22 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  இன்று (21)  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டிருந்தன.. 

அந்தவகையில் சட்டமூலம் 178  மேலதிக வாக்குகளால்  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்  நிறைவேற்றப்பட்டது.  பின்னா் மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, ச ஆதரவாக 174 வாக்குகள் பதியப்பட்டன. எதிராக எந்த வாக்குகளும் பதியப்படவில்லை. என்ற போதிலும் ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.