இலங்கை பிரதான செய்திகள்

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது. 

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் முற்பகல் முதல் கடும் மழை பொழிந்ததால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்தன.  பெரும்பாலானவர்கள் ஆலய வழிப்பாடுகளுடன் தமது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர். –

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.