இலங்கை பிரதான செய்திகள்

நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி

Word Diabetes and diabetic accessories on wooden background

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும்  நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

யாழ் சத்திரத்துச்சந்தியில் காலை 8.00 மணியளவில்  ஆரம்பமாகும் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணியானது யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் புதிய பஸ் நிலையத்தை அடைந்து அங்கு விழிப்புணர்வு பிரச்சார உரைகளும் அதனைத்தொடர்ந்து இலவச நீரிழிவு பரிசோதனைகளும், இலவச கண்பரிசோதனைகளும் கண்ணாடி வழங்கல் நிகழ்வும் கலந்து கொள்பவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.