இலங்கை பிரதான செய்திகள்

ஆசியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கற்கை நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. 

கலாசாலையில் இருவருட கற்கை நெறியை பூர்த்தி செய்து , இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்திய இறுதி பரீட்சையில் சித்தி பெற்ற 331 ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் , சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.