இலங்கையில் சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 26,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10,000 பேர் தண்டனை கைதிகள் எனவும் 16,000 பேர் சந்தேகநபர்கள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment