இலங்கை பிரதான செய்திகள்

Fitch Ratings – CCC இலிருந்த இலங்கை CC ஆக குறைந்தது!

Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நியச் செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது.

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்நாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அபாயம் ஏற்படலாம் என்றும் Fitch Ratings  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.