இலங்கை பிரதான செய்திகள்

16 சிறுமிக்கு பாலியல் தொல்லை – 72 வயது முதியவர் கைது

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.