இலங்கை பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டையில் பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு!

சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது.  இதன்போது மஹாகவியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மதிப்பளிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், மதகுருமார் சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.