உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாட்டுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன், அச்சிடுவதற்காக, அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29.01.23) விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment