Home இலங்கை இலங்கைபயின் பிரபல  பாடகா் சனத் நந்தசிறி உயிாிழப்பு

இலங்கைபயின் பிரபல  பாடகா் சனத் நந்தசிறி உயிாிழப்பு

by admin

இலங்கைபயின் பிரபல  பாடகரும்   இசையமைப்பாளருமான  சனத் நந்தசிறி உயிாிழந்துள்ளாா்.     அவருக்கு வயது 81 ஆகும். கடும் சுகயீனமுற்றிருந்த அவா்   அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக  தொிவிக்கப்பட்டுள்ளது. . சனத் நந்தசிறி இலங்கை கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக   சேவையாற்றியமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More