Home உலகம்  நாளை   பூமியை நோக்கி  பயங்கர வேகத்தில்  வரும் சிறியகோள்

 நாளை   பூமியை நோக்கி  பயங்கர வேகத்தில்  வரும் சிறியகோள்

by admin

  நாளை , மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற  பயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி  வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானம் அளவிலான, பாறையிலான ‘2023 எப்இசட்3’ என்ற அந்த சிறியகோளே இவ்வாறு  நாளை   பூமியை நோக்கி  வருகிறது.

 ந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வரப் போவதாகவும் இதனால்   பாதிப்பு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என  விஞ்ஞானிகள் தொிவித்துள்ளனா்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More