634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கின்றன.

Spread the love