கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் NFR கண்டன அறிக்கை இணைப்பு - MAJOR CLAMPDOWN ON SRI LANKAN ONLINE MEDIA - JDS
ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் இiணையத்தள அலுவலகத்திலிருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது ஊழியர்கள் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் அனுமதியளித்துள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா மிரர்'' இணையத்தளம் ''ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ்'' இணையத்தளங்களின் அலுவலகத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 29.06.2012 அன்று சோதனையிட்டு சீல் வைத்திருந்தனர்.
பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள்; சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு அவர்களது கணணிகள் யாவற்றையும் எடுத்துச் சென்றிருந்தனர்.
அத்துடன், நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா மிரர்'' பிரதான ஆசிரியர் ருவன் பேர்டினான்ட் வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்றைய தினம் பிணையில்; விடுவிக்கப்பட்டுள்ளனர்.
5 ஆம் இணைப்பு ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் சீல் வைக்கப்பட்டது! ஒன்பது பேர் கைது!
29-06-2012 07:37
மும்மொழிகளில் இயங்கிவந்த ''ஶ்ரீலங்கா மிரர்'' இணையத்தளம் சற்று முன்னர் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டது.
இந்த நிலையில், அலுவலகத்திலுள்ள கணனிகள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா மிரர் இணையத்தள அலுவலகத்தின் மேல் மாடியில் ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையளத்தளம் இயங்கிவந்தது.
அத்துடன், ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் இலங்கையின் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
1ஆம் இணைப்பு-'ஶ்ரீலங்கா மிரர்'' இணையத் தளம் ''ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ்'' அலுவலகங்கள் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகை
''ஶ்ரீலங்கா மிரர்'' இணையத்தளம் ''ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ்'' இணையத்தளம் ஆகியவற்றின் அலுவலகத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை செய்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள்; சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
'அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்தனர். ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.' என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள ''ஶ்ரீலங்கா மிரர்'' பிரதான ஆசிரியர் ருவன் பேர்டினான்ட் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக சிலரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
1ஆம் இணைப்பு - ஶ்ரீலங்கா மிரர், ஊடக அலுவலகம் பாதுகாப்புத் தரப்பினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஶ்ரீலங்கா மிரர், ஊடக அலுவலகம் பாதுகாப்புத் தரப்பினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் வெளியே வர முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
மேலும், உள்ளே உள்ள பணியாளர்களுடன் எவ்விதத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் இயங்கும் ''ஶ்ரீலங்கா மிரர்'' ஊடகம் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Sri Lanka: Offices of two websites raided by state intelligence apparatus; 7 Journalists and two staff arrested; 6 computers confiscated
This morning around 11.45 am around 25 offices from police intelligence arms, namely Criminal Investigation Department (CID) and Colombo Crime Division (CCD) raided two popular tri lingual news and opinion web site operated form Colombo . They are http://english.srilankamirror.com/ and http://www.srilankaxnews.com/ . Both Sri Lanka Mirror and SriLankaXnews are read by tens of thousands of readers daily.
Sri Lanka Mirror is registered with the information ministry and SriLankaXnews is the official web site of the opposition United National Party. Both of offices we located at 71, Ferry road, Athul Kotte, Kotte, a suburb of Colombo .
Police has obtained a court order to search the premises of both web sites. But the acting police spokesperson Sanjeewa Madawatta has told Yukthiya web site that he dose not have any knowledge of the raid and reasons for it.
Police has surrounded the residence of Mr. Ruwan Ferdinanz, current editorial director of the Sri Lanka X news and former editorial director of the Sri Lanka Mirror and has demanded that he surrender his laptop computer to them. By the time he has left the residence.
The journalists arrested are being questioned at the notorious 4th floor of the Criminal Investigation Department. They are:
- Mr.Kalum Shwantha Rodrigu – Editor SriLanka Mirror
- Ms.Shiwanthi Manawadu 0 Weekend editor, SriLanka Mirror
- Ms.Himashi Karunarathan, Features editor, SriLanka Mirror
- Ms.Tarindu Rajapaksha, Feature writer, SriLanka Mirror
- Mr.Ajith senavirathna, Photo journalist, SriLanka Mirror
- Mr.Zidick Kariyappa, editor, Tamil section, Sri Lanka X news
- Mr.J. Subash Jayawardana, Journalist , Feature writer, Sri Lanka X news
----------
- Mr.Asanaka Nimathna, Managing editor Sri Lanka Mirror
- Ms. R.W. Premawathi, Offcie assistance, Sri Lanka Mirror
Mr. Sunil Jayasekara, secretary of the Free Media Movement of Sri Lanka told NfR Sri Lanka that this raid is another attempt to intimidate non state media in Sri Lanka and joint efforts need to face mounting intimidations and censorship. He calls on all democratic forces in the country to rise against this dangerous trend of media suppression.
Mr. Ruwan Ferdinanz told NfR Sri Lanka that at a time that three Provincial Councils dissolved and elections are to be held in two months time closure of opposition and independent media outlets and threats an intimidation directed against journalists and media should be considered as a great threat to rule of law and democracy in Sri Lanka .
Steering Committee, NfR Sri Lanka
Steering committee : Kshama Ranawana ( Canada ) Lionel Bopage ( Australia ), Nadarasa Sarawanan ( Norway ), Nadarajah Kuruparan (UK) Padmi Liyanage ( Germany ), Raveendran Pradeepan ( France ), Rudhramoorthy Cheran ( Canada ), Saman Wagaarachchi ( USA ), Sunanda Deshapriya ( Switzerland )
JDS URGENT ACTION ALERT | 29 June 2012
MAJOR CLAMPDOWN ON SRI LANKAN ONLINE MEDIA
Sri Lankan government has ordered a massive raid on two news websites in a major move to curb Sri Lankan online media. The action came two days after the government's decision to block local access to at least six Tamil news websites operating outside Sri Lanka.
The latest incident occurred Friday 29th June around 11.45 am as the office of the news websites
www.srilankamirror.com and
www.srilankaxnews.com was raided by a joint team from the CID (Criminal Investigation Department) and the CCD (Colombo Crime Divison). Out of the two websites,
srilankaxnews.com is considered to be the official news website of the Sri Lanka's main opposition United National Party (UNP).
The office which was shared by the two websites was located at number 71, Thotupola road, Athulkotte in Colombo suburbs. Around 09 members of the staff attached to the two websites who were present at the time of the raid, were locked up in the office and questioned before being arrested and taken away. The security officers have also confiscated the computer equipment before sealing off the premises.
Meanwhile, coinciding with the raid, another group of security officers have forcibly entered into the private residence of Mr.Ruwan Ferdinandez, the current Chief Editor of
www.srilankaxnews.com. He was also the former Chief Editor of Sri Lanka Mirror website. At the time of the raid Mr.Ferdinendez's was not present either at his home located at Colombo 05 or at the website office.
The names of the arrested staff members are given below:
9. R.M.Preamawathi - Office helper
Mark your protest. Please send your emails/faxes to:
1. H.E.President Mahinda Rajapaksa
Presidential Secretariat
Colombo 1, Sri Lanka
2. Mr. Gotabaya Rajapaksa
Secretary - Ministry of Defence and urban development
3. Mr. N K Illangakoon
Inspector General of Police
New Secretariat
Colombo 1
SRI LANKA
--

Convener - Journalists for Democracy in Sri Lanka (JDS)
www.jdslanka.org | convener@jdslanka.org
--

Bashana Abeywardane
Convener - Journalists for Democracy in Sri Lanka (JDS)
www.jdslanka.org | convener@jdslanka.org