எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர்சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கானதேர்தல்களில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.