விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

LLRC பரிந்துரை அமுலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது – ஜெஹான் பெரேரா

 

LLRC பரிந்துரை அமுலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது – ஜெஹான் பெரேரா

LLRC பரிந்துரை அமுலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது – ஜெஹான் பெரேரா 

உண்மையைக் கண்டறியுமு; ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்தரைகளை அமுல்படுத்தும்நடவடிக்கைகள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசியசமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட உள்ளன என்பது தொடர்பிலும் அரசாங்கம்இதுவரையில் சரியான தகவல்களை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச சமூகம் இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்வது வருவதாக குற்றம்சாட்டுவதில் அரசாங்கம் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆணைக்குழுவின் இறுதி; அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் கூடுதலானகவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் சிலமுரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.