அரசாங்கசிறைச்சாலை பயங்கரவாதத்தின் விளைவே தமிழ் இளைஞனின் மரணம் ;அரசாங்கமே தமிழ் கைதியின் மரணத்திற்கு முழுபொறுப்பும் ஏற்க்க வேண்டும் ;சிறைச்சாலை பயங்கரவாதத்தின் விளைவே தமிழ் இளைஞனின் மரணம் ;என ஜ ம மு பொதுசெயலாளர் மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார் ;
கைதிககள் கோரிக்கையை வைத்துத்தான் பணயம் வைத்தார்களே தவிர யாரையும் தாக்கியதாக தெரிவிக்கப்படவில்லை; எனவே கையாலாகாத கைதிகளை படுமோசமாக்தாக்கியதன் விளைவே கைதிகள் வைத்தியசாலைகளுக்கும் வேறு சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டதுவாகும் .
செஞ்சிலுவை சங்கத்தினரை இவர்களை பார்க்க அனுமதிக்காதது ஏன் .? ஆதலின் இவர்கள் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர் என்பதை நம்பவே வேண்டியதாகவே உள்ளது .சாதாரண சட்டத்தின் கீழ் ஏனும் கொலைகாரர்கள் தண்டிக்கப்படவேண்டும்.சிறைக்காவலர்களின் காவலில் மரணித்ததால் அரசாங்கம் இவர்களது குடும்பத்துக்கு நட்டஈடு வழங்கவேண்டும். ஏனையோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் .நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வழமைபோல் பார்க்க அனுமதிக்கவேண்டும் . தமிழ் கைதிகளின் விடுதலைக்கான வழிவகைகள் பற்றி செஞ்சிலுவை சங்கத்தினரை இவர்களை பார்க்க அனுமதிக்காதது ஏன் .? ஆதலின் இவர்கள் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர் என்பதை நம்பவே வேண்டியதாகவே உள்ளது .சாதாரண சட்டத்தின் கீழ் ஏனும் கொலைகாரர்கள் தண்டிக்கப்படவேண்டும்.சிறைக்காவலர்களின் காவலில் மரணித்ததால் அரசாங்கம் இவர்களது குடும்பத்துக்கு நட்டஈடு வழங்கவேண்டும்.
ஏனையோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் .நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வழமைபோல் பார்க்க அனுமதிக்கவேண்டும் என ஜ ம மு பொதுசெயலாளர் மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்