விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மகரசிறையில் சட்டத்தரணிகள், ஊடகவியலாளரை , சிறைச்சாலை நிர்வாகம் தடுத்து வைத்து பின் விடுவிப்பு

 

மகரசிறையில்  சட்டத்தரணிகள், ஊடகவியலாளரை ,  சிறைச்சாலை நிர்வாகம்  தடுத்து வைத்து பின் விடுவிப்பு

 

வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான ஏனைய தமிழ் அரசியல் கைதிதகளை சந்திக்க மகர சிறைச்சாலைக்கு சென்ற சட்டத்தரணிகள், ஊடகவியலாளர், ஆகியோரை சிறைச்சாலை நிர்வாகத்தினர் சிறைக்குள் தடுத்து வைத்துள்ளனர்.

சிறைக்கைதிகளை சட்டத்தரணிகள் சந்திக்க இருக்கும் உரிமையை மறுத்துள்ள சிறைச்சாலை நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து வைத்துக்கொண்டு, காவற்துறையினரை சிறைச்சாலைக்கு வருமாறு அறிவித்துள்ளனர்.

மஞ்சுள பத்திராஜா, நாமால் ராஜபக்ஷ ( ஜனாதிபதியின் புதல்வர் அல்ல) பிரியரஞ்சன ஜயசிங்க, ஆகிய சட்டத்தரணிகள் இருப்பதாக சட்டத்தரணியும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
04-07-2012, 15:06
 - Posted by கல்கி
சட்டத்துக்கும் நீதிக்கும் ... சிங்கள அரசு வைத்துள்ள
" வரைவிலக்கணம்" வேறு....

தமிழர்கள் சார்பான அனைத்து நியாயங்களும்.... சட்டத்திற்கு எதிரானதே.... தமிழர்களின் பசி - தாகம் - வாழும் உரிமை ... யாவுமே சட்டவிரோதமாகவே சிங்கள அரசால் கணிக்கப்படுகின்றது...
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.