நாட்டின் பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கஅனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கபாராளுமன்றில் விசேட சட்டமொன்றை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முனைப்பு காட்டி வருகின்றார்.
மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட உள்ள விசேட சட்ட மூலத்தை தோற்கடிக்க ஆளும் கட்சியினர் அணி திரள வேண்டுமெனஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.