செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் – சிவஞானம்

 

சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் – சிவஞானம்

 

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தேசிய இணக்கத்திற்கான கிழக்கு மக்கள் அமைப்பின் பிரச்சாரச் செயலாளரும், முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினருமான முருகேசு சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கில் இன சமூகங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்த சம்பந்தன் முனைப்புகாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தேசியப் பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை சம்பந்தன் அடிக்கடி மாற்றிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
எவ்வாறெனினும், சம்பந்தனின் கருத்துக்களை கிழக்கு மக்கள் நம்ப மாட்டார்கள்என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(3) அபிப்பிராயங்கள்
05-07-2012, 06:23
 - Posted by piranavan,
கோதாரி! இது என்ன? இது யார்?புதுசு புதுசா எங்கிருந்துதான் வாரானுகலோ தெரியல்லப்பா.
05-07-2012, 10:13
 - Posted by தமிழன்
பாருங்கோவன் இனி எந்தனை சிவன்கள் வரப்போதுஎன்று "பூனையில்லா வீட்டுக்கு எலி சன்னதம்கொண்டுவிட்டது"
கிளம்பிட்டங்கட ஐயா கிளம்பிட்டாங்கட
06-07-2012, 14:53
 - Posted by கல்கி
உண்மை தான்...

கிழக்கில் மட்டுமல்ல இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் மக்களை குறிப்பாக தமிழர்களை படுகொலை செய்து... குழிவெட்டி புதைத்து தடயங்களையும்... அழித்துவிட்டார்...

சிங்கள அரசாங்கம் அண்மையில் கூட நிமலரூபன் என்ற தமிழரை இவரிடமிருந்து பாதுகாக்க எத்தனையோ முயற்சிகளை எடுத்தது.. ஆனால் அதிரடிப்படையினரையும் தாண்டி அந்த தமிழனைக் கொன்று போட்டார்...

>>> கிழக்கில் இன சமூகங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்த சம்பந்தன் முனைப்புகாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
>>
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.