செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை.

 

சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர்

'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை.

'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார். 

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன்.

சமாதான முயற்சிக்கு அவரிடம் கோரிக்கை வைத்தேன். தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்காத நிலையிலும் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தேன்.

ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சி வரை சென்று இரண்டு நாட்கள் காத்திருந்தேன். ஆனால் பிரபாகரனை சந்திக்க இயலவில்லை. அவரை சந்தித்திருந்தால் சமாதான முயற்சி வெற்றி பெற்றிருக்க்க்கூடும், பேரழிவும் தடுக்கப்பட்டிருக்கும்.

விடுதலை என்பது மிகவும் முக்கியமானது. அதை பெறுவதற்கு யுத்தி, சக்தி, அமைதி வேண்டும். முரட்டு பிடிவாதத்தினால் போரை வெல்ல முடியாது. தந்திர யுத்திகளால் தான் வெல்ல முடியும்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழ் வரலாற்றில் பெரிய கறுப்பு தினம். மனிதத் தன்மை அற்ற விஷயம். இந்திய அரசு நினைத்திருந்தால் பேரழிவை தடுத்திருக்க முடியும்.

அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திலேயே கண்ணும் கருத்து கொண்டுள்ளார்கள். மக்கள் பற்றிய சிந்தனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

போருக்கு பிறகு அகதிகளாக இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னேன். தமிழர்கள் அந்த நிலையிலும் பண்பாட்டுடன் நடந்துகொண்டது வியக்க வைத்தது.

இனி வரும் காலங்களிலாவது, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்,' என்றார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(15) அபிப்பிராயங்கள்
08-07-2012, 06:39
 - Posted by Solomon
ஐயா சாமி, அவரு பக்கத்தில் அன்ற்ர்டம் கஞ்சிக்கு அலைந்த வன்னி மக்களையே ஏறடுத்து பார்க்க பயத்தில் பங்கருக்குள் பதுங்கி கிடந்தாரு. அதுக்குள்ளே உங்களை சந்திக்கிறது நடக்கிற விசயமா ?.
உங்களை மட்டுமா எத்தனயோ வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்காமலே அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி அவர்களின் வெறுப்பை சம்பாதித்தது அவர்களில் அரசியல் தொலை நோக்கு சிந்தனைகளில் முதன்மையானது.
எதைத்தான் ஒழுங்கா செய்தார்கள்.? கொலை கொள்ளை ஆள்கடத்தல் குண்டு வைத்தல் தவிர.
08-07-2012, 08:40
 - Posted by Anonymous
தலைவரை பற்றி கதைக்க உங்களுக்கு உரிமை இல்லை
செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர் ....ஆனால் மாற்றி மாறி கதைபதிலேயே உங்கள் அரசியலை செய்பவர் நீங்கள் ????????
எவற்றையும் விளம்பரம் செய்யாதவர் அவர் .....அரசியல் விளம்பரம் செய்பவர் நீங்கள் ????? ...உங்கள் தலைவர்கள் தொடர்பு இல்லாத விடயங்களையே செய்ததாக உரிமை கொண்டாடுபவர்கள் ....
எங்கள் மக்கள் இலங்கை அரசின் கொடூர தாக்குதல் ,பொருளாதார் தடைகள் எவரிலும் சாவை சந்திக்காமல் சுய பொருளாதார ,தன்னிறைவு பொருளாதரத்தை காட்டி அமைத்தவர் அவர்......
சொந்த அரசியல்லுகாக பொருளாதரத்தை சீரழித்தவர்கள் நீங்கள் ....இதை சொல்ல வெட்க்கமில்லையா ???? சொந்த புகழுக்காகவோ ,,,,,அல்லது தன் நன்மை கருதியோ அவர் யாரறியும் சந்தித்தது கிடையாது ...சொந்த சாராய வியாபாரத்துக்கு சொந்த மக்களை காட்டி கொடுக்கும் உங்களுக்கு அது தெரிந்து இருக்க நியாசம் இல்லை ???
கொலை ,கொள்ளை ...உங்கள் அமைச்சர்களின் தொழில் அது ....இன்று உங்கள் மகிந்தர் குடும்பம் நாட்டையே கொள்ளை அடிகிரர்கள் ....கொலை செய்கிறார்கள் ..இது உங்கள் வியாபாரம் ????
08-07-2012, 12:01
 - Posted by Siva.
இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியை, அவரது நம்பிக்கைக்குரிய மெய்ப் பாதுகாவலர்களே சுட்டுக் கொல்லும்போது, அரச அனுசரணையில் அடிக்கடி இலங்கை வந்து போன, ' வாழும் கலை சிறீ ரவிசங்கர்', அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையே! சந்திக்க அனுமதி வழங்கினால் மட்டும், திரு. சிறீ ரவிசங்கர் தனியாளாகவா சென்றிருப்பார்? கூட ஒரு யூதாசும் சென்றிருக்க மாட்டான், என்று இவரால் உத்தரவாதம் வழங்க முடியுமா? தன்னை அவமதித்ததாக அவரே சொல்லாத போது, இவருக்கு மட்டும் ஏன் இந்தக் குறுக்குப் புத்தி? இதில் எந்த அவமதிப்புக்களும் இருப்பதாகத் தெரிய வில்லை!
08-07-2012, 15:38
 - Posted by கல்கி
ஆன்மீக வாதிகள் "மக்களை பிழையாக வழி நடாத்துபவர்கள் " என்பதை ... சுவாமிஜி அவர்கள் நிரூபித்துவிட்டார்............

தேசிய தலைவர் மட்டும் யுத்தத்தை நடாத்தவில்லை... ராஜபக்ச அன்ட் கோவும் காரணம் .. அவர்களை சந்தித்து யுத்தத்தை நிறுத்தியிருக்கலாமே.... நிற்க.

தற்போது களத்தில் தலைவர் இல்லை... தற்போதாவது அல்லது ஒரு வாரத்தில் சிங்கள அரசுடன் பேசி தமிழர்களை நிம்மதியாக வாழ வைக்கலாமே.
08-07-2012, 16:36
 - Posted by Solomon
// செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர் // எந்த செயலுக்கு !. ஹா ஹா // எவற்றையும் விளம்பரம் செய்யாதவர் அவர்// ஊ தனுடைய பிறந்தநாளையும் அதற்கு அடுத்த மாவீரர் தின கொண்டாட்டமும் ,அவரு ஈ ஈ என்று இளிச்ச படி இருக்கும் "போடோஷப் " படங்களும் ,அவரை பற்றி மாற்று கருத்து சொன்னாலே துரோகி என்று கொலை செய்து சுய விளம்பரம் செய்த அவரை விட விளம்பர பிரியன் நான் கண்டதில்லை.
// சுய பொருளாதார ,தன்னிறைவு பொருளாதரத்தை காட்டி அமைத்தவர் அவர்......// ஹாஆஆ ஹ ஹ ...தாங்கலடா சாமி. உணவு உற்பத்தியில் தானிய களஞ்சியமாக இருந்த வன்னிக்கு எப்போது இவரு போனாரோ அன்றோடு பிடிச்சுது தரித்திரம். நெல்மணிகள் விதைத்த வளமான செம்மண்ணில் நிலக்கண்ணி விதைத்து மனித இரத்தத்தால் மேலும் சிவப்பு ஆக்கிய தன்னிறைவை உலகம் அறியும். இலங்கை அரசு இலவசமாக உலக நாடுகளின் உதவியுடன் அனுப்பும் ஒரு லொறி அரிசி பிந்தினாலே "ஐயோ தமிழர்களை பட்டினி போட்டு சாகவைக்கிறான் சிங்களவன்" என்று கூக்குரல் போட்டது தான் தனிறைவா. வைத்திய சேவை,ஆசிரியைகள், பாடசாலைகள் எல்லாமே இலங்கை அரசின் காசில் கடைசி வரை நடந்ததது என்பத்தை மறவாதீர்கள். கடைசி நேரம் வரை இமல்டா போன்றோர் வன்னியின் அரசாங்க அதிபராக இருந்தார் என்பதை ஞாபக படுத்த விரும்பிகிறேன்.

//தன் நன்மை கருதியோ அவர் யாரறியும் சந்தித்தது கிடையாது// சிறீ சிறீ ரவிசங்க அவர்கள் என்ன இவருடைய சொந்த வேலைக்கா சந்திக்க சென்றார்.? சிலவேளை ஆயுத கொள்வனவு பற்றி பேச பொய் இருந்தால் வெளியில் தலை காட்டி இருப்பாரோ ?

// முன்னெச்சரிக்கை நடவடிக்கையே!// உயருக்கு பயந்துதான் வன்னி மக்களையும் சந்திக்கவே இல்லையா ? இந்த விடயத்தில் டக்லஸ் மக்கள் நாயகன். "அவரை" விட நூறு மடன்க்கு மக்களை துணிவோடு முடிந்தவரை தனது உயரை பணயம் வைத்து சந்தித்தார்.

//தன்னை அவமதித்ததாக அவரே சொல்லாத போது// வெளிநாட்டில் இருந்து இவருடைய அனுமதி இல்லாமல் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிளிநொச்சிக்குள் வந்து இரண்டு நாள் தங்கி இருப்பது ஒன்சுறம் சின்ன பிள்ளை தனம் இல்லை. வீடுவரை உள்ள விட்டு விட்டு ...திருப்பி அனுப்பியது "அவமான படுத்தியது' என்று சொல்லாமல் வேறு என்ன. ஜப்பானிய தூதுவரும் பலமுறை ஏமாற்ற்றதுடன் திரும்பி சென்ற தலை கிறுக்கு சம்பவங்கள் தான் முள்ளி வாய்காலில் தனித்து நின்று "ஐயோ ஐயோ " என்று "துப்பாக்கிகளை மௌனித்து விட்டோம் " என்று சரண் அடைவதாக காலில் விழுந்த போதும் உலக நாடுகள் கடைசி வரை காது கொடுக்கவும் இல்லை , நம்பவும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

//தேசிய தலைவர் மட்டும் யுத்தத்தை நடாத்தவில்லை... ராஜபக்ச அன்ட் கோவும் காரணம் .. அவர்களை சந்தித்து யுத்தத்தை நிறுத்தியிருக்கலாமே//.... நிற்க. ராஜபசையின் அனுமதி இல்லாமல் இலங்கைக்குள் காலடி வைத்திருக்க முடியாது . உங்கள் தலைவர் "யதார்த்த வாதி" என்று புகழ்ந்த ராஜபசை யுத்தத்தை நிறுத்துகிறோம் என்று கூறித்தானே இவரையும் அனுப்பினார்.
08-07-2012, 17:40
 - Posted by Siva.
<<< இலங்கை அரசு இலவசமாக உலக நாடுகளின் உதவியுடன் அனுப்பும் ஒரு லொறி அரிசி பிந்தினாலே "ஐயோ தமிழர்களை பட்டினி போட்டு சாகவைக்கிறார்கள், என்று கூக்குரல் போட்டது ...... >>> இதில் என்ன தவறு இருக்கிறது? நான் முன்பு கூறியது போல், ஈழம் கோரியமையினால் மட்டும், நாம் இலங்கையர் அல்ல என்று ஆகிவிடாது! அதைத் தெரிந்தே அரசும், பெயருக்காவது உணவு, மருந்து போன்றவற்றை அனுப்பிக் கொண்டிருந்தது. எதோ, ஈழ நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் மகிந்த வாரிக் கொட்டியது போல் கதை அளக்கும் அரை வேக்காடுகளுக்கு என்னதான் புரிகிறதோ? குறிப்பிட்ட அக் காலத்தில், அரசு எமக்கு உரியதைச் செய்ய மறுத்ததுதான், பாரிய குற்றமாகும். ஒரு இனத்தைச் சட்டப்படி பிரிந்து போக அனுமதிக்காதவரை, அந் நாட்டு மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியது, அரசின் கடமையே! யதார்த்தத்தை மறுத்து, விதண்டாவாதம் செய்பவர்களை, எவராலும் திருத்த முடியாது.
08-07-2012, 18:15
 - Posted by Irem
சொலொமன், உங்கள் வார்த்தை பிரயோகங்களில் உங்கள் தரம் என்னவென்று தெரிகிறது. தமிழ் மக்களின் மீது நீங்கள் காட்டும் பாசம் புல்லரிக்க வைக்கிறது . உங்கள் அண்ணா மற்றும் நாளுக்கொரு நிறம் மாறும் உங்கள் அரசியல் வாதிகளிடம் சொல்லி நாளைக்கே ஒரு தீர்வைக் காண வேண்டியது தானே ? நரி ஏன் சமாதானம் பேசுகிறது என்று தெரியாதா? மிச்ச சொச்ச எலும்புத் துண்டுகளுக்குத் தானே ...அது தான் தாராளமாகக் கிடைக்கிறதே. எந்த வித அடிப்படை அறிவும் இல்லாமல் வாய்க்கு வந்த படி இப்படியெல்லாம் எழுத வெட்கமாயில்லையா? எதோ நக்கீரன் 'கோபால் ' என்ற நினைப்பா? சகிக்க முடியவில்லை
08-07-2012, 18:15
 - Posted by Irem
சொலொமன், உங்கள் வார்த்தை பிரயோகங்களில் உங்கள் தரம் என்னவென்று தெரிகிறது. தமிழ் மக்களின் மீது நீங்கள் காட்டும் பாசம் புல்லரிக்க வைக்கிறது . உங்கள் அண்ணா மற்றும் நாளுக்கொரு நிறம் மாறும் உங்கள் அரசியல் வாதிகளிடம் சொல்லி நாளைக்கே ஒரு தீர்வைக் காண வேண்டியது தானே ? நரி ஏன் சமாதானம் பேசுகிறது என்று தெரியாதா? மிச்ச சொச்ச எலும்புத் துண்டுகளுக்குத் தானே ...அது தான் தாராளமாகக் கிடைக்கிறதே. எந்த வித அடிப்படை அறிவும் இல்லாமல் வாய்க்கு வந்த படி இப்படியெல்லாம் எழுத வெட்கமாயில்லையா? எதோ நக்கீரன் 'கோபால் ' என்ற நினைப்பா? சகிக்க முடியவில்லை
08-07-2012, 20:32
 - Posted by Anonymous
தன் வாழ்கையில் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவர் இருக்க வில்லை ...அதை அவர் விரும்பவும் இல்லை ..இது எல்லோருக்கும் தெரியும் ...உங்கள் வியாபார புத்தி அவர் மாவீரர் தின உரை ,மாவீரர் கொவுரவிப்பு என்பவற்றை கொச்சை படுத்த பாக்கிறது ???? உங்கள் மக்களை காட்டி கொடுக்க நீங்கள் பொய் சொல்லுங்கள் ...அது உங்கள் தொழில் ..மாலையில் ஓன்று ....காலையில் இன்னொன்று ..இப்படிதான் உங்கள் வாழ்க்கையும் ...விளம்பரமும் ....விளம்பரத்துக்காக சொந்த மக்களையே கட்டிகொடுக்கும் நீங்கள் இதை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ???? தியாகங்களுக்கு மரியாதையை செய்யும் அந்த புனித நாளை விமர்சிக நீ யார் ???? திறந்த கட்டிடத்தை மீண்டும் விளம்பரத்துக்கு திறக்கும் நீங்கள் ,அந்த கட்டிடத்தை விட விளம்பர செலவு அதிகம் ..இலங்கை செலவு கோவை பார்த்தல் ..அமைச்சர்கள் விளம்பர செலவு தன் அதிகம் ...என்ன உங்களை மாதிரி வாழ்க ,வரவேர்ர்ப்பு என சுவர்களை போஸ்டர் ஒட்டி கேவலபடுத்துவது உங்கள் வேலை .....
சொலமன் , இலங்கை நிர்வஜ்கம் இறுதிவரை இருந்ததை நான் மறுக்க வில்லை ?????? தமிழ் வாசிக்கவும் தெரியாது ???
இலங்கை அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் ,பொருளாதார தடை இதன் போது எல்லாம் அந்த மக்களின் பட்டினி சாவை யார் காப்பரியது.......உங்களுக்கு பொய் தானே மூலதனம் .....வடக்கு கிழக்கில் புதிய நெல்லின் அறிமுகம்,புதிய பயிர் செய்கை முறைகள் ,புதிய சந்தை வாய்புகள் ,புதிய பயிர்கள் ......எதுவெல்லாம் யார் அறிமுகம் செய்தது ????..இலங்கை அரசு போதிய ஆசிரியர்கள் நியமிக்கத போது ஆசிரிய நியமனகள்,போதிய மருந்து அனுப்பத போது வைத்திய சேவைகள் என அந்த மக்களுக்காக யார் செய்தது ????
நிலக்கண்ணி வெடி...புலிகள் காலத்தில் நிலக்கண்ணி வெடியில் செத்த ஒரு விலங்கு சொல்லுங்கள் ???? .....
...பொது மக்களுக்காக ஒரு குறிகிய காலத்தில் போதிய இலங்கை ராணுவ தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு வசதிகள் யார் செய்தது ??? இலங்கை அரச தாக்குதல்கள் கொடுரமாக நடத்தபட்ட போதெல்லாம் அவர்களை இதிலிருந்து கப்பற முடிந்தது ???
சந்தர்வதியான உங்களுக்கு இந்த சாமியார் எல்லாம் பெரிதாக தெரியும் ..எங்களுக்கு இந்த சாமியையும் தெரியும் ..உங்களையும் தெரியும் ????? ..தீர்வு வராத இடங்களில் அதற்க்கு அவர் ஏன் நேரம் ஒதுக்க வேணும் ......இவர் ராஜபக்சவின் தூதுவராக சென்றாரா....உங்களுக்கு விளக்கம் இல்லை என்று உறுதி படுத்தி இருகிறிர்கள் .....ராஜபக்சவுக்கு இவர் தேவை இல்லை யுத்தத்தை நிறுத்த ....இரு தரப்பையும் சந்தித்து தன் கோரிக்கையை முன் வைக்க அவர் சென்றதையே ..நீங்கள் முட்டாள்தனமாக பேசினால் ..உங்கள் அறிவை என்னவென்று சொல்வது ????/ சாமி ,சாத்திரி என காலம் தள்ளும் மகிந்த குடும்பத்துக்கு அவர் தேவை பட்டிருக்கலாம் .....எந்த இடத்திலாவது மகிந்த தான் இவரின் பேச்சை கேட்டு யுத்தத்தை நிறுத்துவதாக சொன்னத???? உறுதி செயுங்கள் பார்க்கலாம்

உலக அரசியல் தலைவர்களை சரியான நேரத்தில் சந்தித்தவர் அவர் ...ஜப்பானிய துதுவர்கள் உரிய முறையல் கவனிக்க பட்டர்கள் ..அதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள் ......எந்த தீர்வும் இன்றி ஒரு உத்தியோக முறை அற்ற சந்தர்பங்களில் அவர் சந்திப்புகளில் ஏன் அவர் கலந்து கொள்ள வேணும் ?????
அந்த நேரங்களில் அரசியல் பிரதி நிதிகள் உரிய விளங்களை சொல்லி இருக்கிறார்கள் ..அதை அவர்களே வெளி படுத்தி இர்ருகிரர்கள் ....
நாங்கள் ஒரு குரலில் பேசுபவர்கள் ?????இங்கு யாரை சந்திப்பது என்ற பிரச்சனை இல்லை ..ஆனால் நீங்கள் பல குரலில் நேரத்துக்கு நேரம் வேற கதைகள் பேசுவார்கள் ..
சந்தற்பவதிகளுக்கு டக்லஸ் புனிதன் ஆக தெரிவர் தான் ?????? அவர் என்ன சாதித்தார் ..கடந்த வருடங்களில் நடந்த கொலைகள் ,கடத்தல்கள் ,கற்பழிப்புகள் என்ற பல விடயங்களின் சாதனைகளை உங்க அரச அறிக்கையே சொல்லி இர்ருகிறது ......புலிகள் கொலை செய்தர்கள் என சொல்லும் உங்களுக்கு இது சாதனைகள தெரிகிறது ...நீங்களும் உங்கள் சந்தரபவதமும்..வெட்கம்
08-07-2012, 21:03
 - Posted by Solomon
// ஈழம் கோரியமையினால் மட்டும், நாம் இலங்கையர் அல்ல என்று ஆகிவிடாது! // கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்களே அது தான இது.. ஈழகோரிக்கை செய்பவர்கள், இலங்கை நாட்டுக்கு கிடைக்க கூடிய நிதி உதவிகளை தடுப்பது , வெளிநாடுகளில் அவப்பெயரையும் ஏற்படுத்த அலைவது இலங்கையர் என்று கூறுவதை எந்தவகையில் நியாயப்படுத்தும். இலங்கை மக்களை மனித குண்டுகள் , நிலக்கனி வெடிகள் , மக்கள் கூடும் சந்திகளில் குண்டு வைத்து, மத வணக்க தளங்களில் கொலை செய்யும் கூட்டத்தை எப்படி ஒரு இலங்கையர் ஆதரிக்க முடியும்.?.
தாய் நாட்டை துண்டாடுவது ஒரு மண்ணின் மகிந்தனுக்கு வலியாக இருக்குமே அன்றி ஜாலியாக இருக்காது. இருக்கவும் முடியாது.
08-07-2012, 22:23
 - Posted by Anonymous User
செயலுக்கு முக்கித்துவம் கொடுத்தவர்// அவர் எந்த செயலுக்கு ? கிழக்கிலே தமிழ் கிராமங்களை அபகரித்தது போல் எத்தனை கிராமத்தினை அபகரித்துள்ளீர்கள் சொல்லுங்கள்? எத்தனை தமிழிச்சியின் தாலி அறுத்தீர்கள்? வன்னியில் தமிழ் மக்களின் தட்டுமுட்டு சாமானில் இருந்து ஆடு, மாடு, காணிகள் கோவில் சிலைகள் வரை அபகரிக்க உங்களால் முடிந்ததா? புத்தளத்திலிருந்து வந்து வேலணையில் மாற்று திறனாளியை ஜிகாத் செய்யமுடியுமா? சங்கு வேலியில் இருந்து சிறுவனை கடத்தி மட்டக்களப்புக்கு கொன்டு சென்று மதம் மாற்றமுடியுமா? இதெல்லாம் எப்படி எங்களால் முடிந்தது? சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து காட்டிக்கொடுப்பு கூட்டிக்கொடுப்பு தொழில் செயததால் அடைந்த நன்மைதான் இவ்வளவும், உங்களால் இது முடியாதென்று எங்களுக்கு நனறாக தெரியும், நாங்கள் அடுப்பங்கரையில் பூனை படுத்தாலும் அத்தர் பாவித்துக்கொன்டு வெளியில் நடமாடுவோம், மற்றும் சிறீ சிறீ ரவிசங்கர் அவர்களை உங்கள் தலைவர் பிராபாகரன் சந்திக்காதையிட்டு நான் எதுவும் சொல்லமாட்டேன் ஏனெனில் சைவ சமயத்தவர்கள் ஆமை இறைச்சி தின்றால் ஆறுமாதாம் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்வார்க்ள், அப்படியானவர்கள் முள்ளிவாயக்காலில் தமிழ் மக்களின் நரமாமிசம் தின்ற ஒருவனை சந்தித்த ரவிசங்கரை சந்திக்காமல் இருந்தது 100% ம், சரிதான், நாங்கள் அப்படியல்ல கக்கூஸும் பூசை அறையும் எங்களுக்கு ஒன்றுதான், மாவீரர்தினமும் போட்டோவுக்கு போஸ்கொடுக்கின்றார், நாங்கள் முள்ளிவாய்க்காலில் 40000, ஆயிரம் மக்களை நரமாமிசம் தின்பவன் கொலை செய்தும் நாங்கள் ஏதாவது கனடனம் தெரிவித்தோமா?? பாலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவளித்து எங்கள் விசுவாசத்தை சிங்களத்துக்கு காட்ட எடுத்த போட்டோக்களை பார்க்கவில்லையா? ஜெனிவாதீர்மானத்துக்கு எதிராக கொழும்பில் வழிபாடு நடத்தியபின் இளிச்சவாய் போட்டோகொடுத்தோம் பார்க்கவில்லையா? நாங்கள் தினமும் ஒழுக்கம் தவறாமல் 5, நேரம் செய்யும் கடமை என்ன தெரியுமா பஞ்சமா பாதகம், பொய் , கொலை, களவு, கள்ளு, காமம், எங்களைப் பொறுத்தவரையில் காட்டிக்கொடுப்பு கூ கொடுப்பு, இது எங்களுடன் இரத்ததில் ஊறியது, பெற்றதாய் தகப்பன் சகோதரர்களையே நம்பாத நாங்கள் எப்படி உங்களை நம்பமுடியும். ராஜன்.
08-07-2012, 22:59
 - Posted by Anonymous
உலகத்திலே காட்டுமிரான்டித்தனமான கொலை கொள்ளைக்கு சொந்தக்காரர்கள் உனது கூட்டமே தவிர வேறு யாரும் இல்லை, மத வழிபாட்டுத்தலங்களில் குன்டு வைப்பது குழந்தைகளை பாடசாலைக்கு செல்லாமல் தடுப்பது மீறினால் கொலை செய்வது போன்ற கொடுமையான காட்டுமிரான்டி கொலையை செய்வது உனது கூட்டம் தான், வணக்கதலங்களில் கொலை செய்வதும் சிலைகளை திருடுவதும் பொறுக்கி தனங்களை செய்வதும், உனக்கு சொந்தமே தவிர வேறு யாருக்கும் இல்லை, உனது காட்டுமிரான்டி கூட்டம் பாகிஸ்தானில் ஒருவரை உயிருடன் தீவைத்திருக்கின்றது ஏன், தாய் நாட்டையோ நாய் நாட்டையோ தமிழர்கள் துன்டாட விரும்புகின்றார்கள், தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று சேர்ந்தால் தட்டி சுத்தி தின்னுகின்ற வியாபாரம் உங்களுக்கு கிடையாது, ராஜன்
08-07-2012, 23:03
 - Posted by Anonymous
சொந்த இன மக்களை கொலை செய்வது இலங்கை அரசாங்கம் ...இன்று வரை தீர்வு எதனையும் முன்வைக்காது தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவது இலங்கை அரசாங்கம் ...இலங்கை தமிழர்கள் புலிகள் இயக்கம் உட்பட ஓன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை பெற தயாராக இருந்தார்கள் ...அதனாலதான் புலிகள் இயக்கம் கூட பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது .....ஆனால் இலங்கை விடயத்துக்கு ஒன்று பட்ட நாட்டுக்குள் தீர்வு இல்லை என்பதை உறுதிபடுத்தி தனி நாடு நோக்கி தள்ளியது சின்ஹல அரசு ..சரி இன்று தமிழர் களுக்கு தீர்வு தர இலங்கை அரசு தயாரா ???? அப்படியாயின் தமிழர்கள் தயார் ..ஒரு போதும் இலங்கை தீர்வு தராது ....இன் நிலையில் தமிழர்களின் ஒரே தெரிவு தனி நாடா க தான் இருக்க முடியும்
இன்று வரை தமிழர்களின் காணிகளை பறிப்பது ,சின்ஹலவர்கள் இல்லாத இடங்களில் புத்த கோவில்கள் கட்டுவது ,வேலைவைப்பில் புறந்தள்ளுவது ,கல்வி வாய்ப்பு மறுப்பது ,சட்டவிரோத குடி பரம்பல் என சொந்த மக்களையே அடிமை ஆக்குவது சின்ஹல அரசு ....ஆதிகாரத்தை பரவலாக்காமல் சொந்த குடும்பங்களை வள வைப்பது இந்த காடையர் சின்ஹல அரசுகள் ?????
கொலை கடத்தல் கற்பழிப்பு என சொந்த மக்களை வேட்டை யாடுவது சின்ஹல அரசு ..மத தளங்களில் கொலை செய்வது என்று இந்த சின்ஹல கடையர் செய்யும் போது இது அந்த மக்களுக்கு வலி இல்லையா ????......முஸ்லிம் ,தமிழ் ஆயுத குழுக்களை துண்டி விடுவது ??????
இதனை சர்வதேசம் கேட்க்கும்போது அதனை அவப்பெயர் என சொல்ல முடியுமா ????? என்ன கதை ????
கொடூர சின்ஹல அரசுக்கு வால் பிடித்து கொலைகள் பற்றி பேச வெட்கமில்லையா ???? கடந்த 6 மாதங்களில் கடத்தப்பட்டவர்கள் இதற்க்கு சாட்சி ...சின்ஹல அரசோடு சேர்ந்து முஸ்லிம் குழுக்கள் ஆலயங்களில் தமிழர்களை கொலை செய்யவில்லையா ????
உங்கள் வியாபார புத்தி ..சந்தற்பவதமாக தாய் நாடு பற்றி பேசுகிரிகள்...வெட்கம் ...
09-07-2012, 03:03
 - Posted by Solomon
முதலில் முஸ்லிம் தலைவர்கள் "அரசியல்வாதிகள் " . புலிகள் அராஜகம் செய்து இருக்கும் காலங்களில், அவர்களால் வழிநடாத்தபட்ட தமிழ் தேசிய கூடமைப்பின் ஒரு MP களும் புலிகளின் வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு செயலுக்கு எதிராக ஒரு வார்த்தையும் கூறாமல் ,புலிகள் அழிந்து ஒழிந்ததன் பின் இலங்கை ராணுவ தளபதியாக இருந்து முல்லிவைகால்வரை படை நடத்த்கிய சரத் உடன் சேர்ந்து தேறுதலில் போட்டி இட்டு, புலிகளின் அடாவடி தங்களை (முஸ்லிம் / சின்ஹல /தமிழ் மக்களுக்கு எதிரான ) கண்டித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது போல் , சிங்கள் கொடி பிடித்து தெற்க்கு சிங்கள கட்சிகளுடன் ஒரே மேடையில் மே தினம் யாழ்பாணத்திலேயே கொண்டாடியது போல் .... முஸ்லிம் அரசியல்வாதிகளும் பல ஆச்சரியகளை செய்வார்கள். அதனால்தான் அவர்களை "அரசியல் வாதிகள் " என்கின்றோம். இவர்கள் தன மக்களின் விடுதலை போராடம் என்று கூறிக்கொண்டு தன மக்களையே கொல்லவில்லை
புலிகள் இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் "ஒரு இயக்க உறுப்பினரும் திருமணம் முடிக்க கூடாது " என்று கூறிவிட்டு அந்த கொள்கைக்கு முதலில் ஆப்பு வைத்தவர் யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.
//தன் வாழ்கையில் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவர் இருக்க வில்லை ...அதை அவர் விரும்பவும் இல்லை // அப்பிடியா ?. மிகவும் ஆச்சரிய பட்டுபோனேன். உலகம் எல்லாம் காசு சேர்க்கும் கூட்டம் அவருடைய விரந்தநாளை அவர் விருப்பமே இல்லாமல் தான் தட புடலாக இவ்வளவு நாளும் கொண்டாடினார்களா ?. பாவம் அவர்.

//வடக்கு கிழக்கில் புதிய நெல்லின் அறிமுகம்,புதிய பயிர் செய்கை முறைகள் ,புதிய சந்தை வாய்புகள் ,புதிய பயிர்கள் ......எதுவெல்லாம் யார் அறிமுகம் செய்தது ????// அடப்பாவிகளா ! வன்னி ..குறிப்பாக கிழக்கில் வளமான நிலங்களை கணிவெடி வைத்து வயலுக்கு போகும் விவசாய மக்களை கடத்தி நெல் உட்பத்தியையே சீரத்து விட்டு புதிய .....வருகுது நல்லா வைக்கு...நாசமாபோனவனுகள்....
//புலிகள் காலத்தில் நிலக்கண்ணி வெடியில் செத்த ஒரு விலங்கு சொல்லுங்கள் ???? .// இது நியாயம. மனிதர்கள் தான் இறந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கையுடன் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கில் குறைவுதான். இவர்கள் விதைத்த நிலக்கண்ணி வெடிகளை முழுமையாக எடுக்க இன்னமும் ஒரு சகாப்த்தம் வேண்டும் என்று வெளிநாட்டு நில கண்ணிவெடி அகத்ற்றும் உதவி நிறுவனம் கூறியதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

அவர் உலக தலைவர்களை சந்தித்தான் விளைவு தான் எலா நாடுகளும் இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை நொங்கு நொங்கு என்று முள்ளிவாக்கால் வரை நொங்கு எடுத்தார்களா ? நீங்களும் உங்க ....
09-07-2012, 08:28
 - Posted by Anonymous
உங்கள் பொய்களுக்கு ஓர் அளவு இல்லாமல் பொய் விட்டது ...புலிகள் காலத்திலேயே ரவிராஜ் ,மாவை ,சம்பந்தன் உட்பட்ட தலைவர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தத்தையும் ,கண்டனங்களையும் சொல்லி இருகிர்ரர்கள் ....புலிகள் தரப்பிலும் வருத்தங்கள் சொல்லப்படிருகிறது...இந்த நிலையில் தூக்கத்தில் இருக்கிற மாதிரி நடிக்கும் உங்களுக்கு என்ன செய்வது .....இன்று வரை அந்த மக்களை மீள் குடியேற்றம் செய்ய விடாமல் அரசியல் செய்யும் கோமாளி அரசியல் வாதிகள் யார் ...இன்று வரை எந்த முஸ்லிம் தலைவராவது அரச ஆதரவில் முஸ்லிம் குழுக்கள் செய்த கொலை ,கடத்தல் ,கற்பழிப்பு க்கு மன்னிப்பு கேட்டார்களா ?????
எங்கள் அரசியல் வாதிகளை உங்கள் கோமாளி கூத்தாடிகளுடன் ஒப்பிடு செய்ய முடியுமா ////வியாபாரம் செய்யவும் சாராயம் விற்கவும் அரசியல் செய்யும் கோமாளிகள் எந்த வகையில் எங்களுடன் ஒப்பேடு செய்வது (TNA செய்யும் தவுறுகள் இந்த வகை கிடையாது )....சரத் பொன்சேகா கவை ஆதரித்த விடயம் நுண் அரசியல் சார்ந்தது ....கொலை செய்த மகிந்த கொம்பனியை அப்புற படுத்த எடுத்த முயற்சி ......அந்த நேரத்தில் இதை தவிர வேறு தெரிவுகள் இருக்க வில்லை ..இது அரசியல் அறிவு சார்ந்தது ......இந்த இடத்தில புலிகளை யாரும் விமர்சிக்க வில்லை ..இந்த நுண் அரசியல் சார்ந்து புலிகள் இயக்கமும் சில முடிவுகள் எடுத்தது வெட்டி அரசியல் பேசும் உன்களுக்கு தெரிந்து இறுக்க நியாயம் இல்லை
அது உங்கள் அரசியல் மலினமான கற்பனை .....இந்த கடமையை தமிழர்கள் விருப்பம் இல்லாவிட்டலும் செய்தார்கள் .....இந்த இடத்தில முஸ்லிம்கள் பெரும் பலனவர்கள் சரத்தை ஆதரித்தார்கள் என்பது முக்கியமானது ...இன்று வரை மகிந்த வாலில் தொங்கும் நீங்கள் மே தினம் பற்றி பேச முடியுமா ???
இந்த இடத்தில இந்த மே தினம் தவிர்க்க பட்டிருக்கலாம் ...ஆனாலும் பொது எதிர் கட்சி அடிபடையில் அவர்கள் நடந்து கொண்டதில் சில தவறுகள் இருந்தாலும் என்ன பிழை இருக்கிறது ....மே தினத்துக்கு முதல் கிழமை மகிந்த கொமபணியை விமர்சித்த ரவுப் கக்கீம் மே தினத்தில் என்ன செய்தற் ??? அந்த கோமாளித்தனமாக காட்டி கொடுத்த சம்பவவத்தை விட இதில் தப்பில்லை ..பொதுவில் முஸ்லிம் அரசியல் கோமாளிகளை ஒப்பீடு செய்ய வேண்டாம் ..கொல்லவில்லையா...தமிழர்களை கொலை செய்த சம்பவங்களை விட ஓவரு முஸ்லிம் அமைச்சருக்கும் ஒரு கொலை பட்டியல் இருக்கிறது .அவர் ஒரு பெண்ணை தான் திருமணம் செய்தார்கள் ..கால ஓட்டத்தில் சில மாறுதல்கள் ..இதில் என்ன தப்பிருகிறது ...அவர் மனைவியும் இறுதி வரை களத்தில் தானே இருந்தார் ....எங்களுக்கான அற்பணிப்பை செய்தற்கால் .....பிறந்த நாள் கொண்டாட காசு செர்தர்களா ....உங்கள் போகிரிதனங்களுக்கு அளவு இல்லையா ..ஒரு சம்பவம் சொல்லுங்கள் ????? எந்த இடத்திலும் அவர் தான் மனைவி உட்பட எவருக்கும் முன்னுரிமை தந்ததில்லை ......எல்லோரையும் சமனாகவே நடத்தினர் ....மனைவி பெயரில் நிறுவனமோ நடத்தவில்லை ..சொத்து சேர்க்க வில்லை
அடி முட்டாளாக பேசுவது ....தலைப்புக்கு பொருத்தம் இல்லாமல் கதைப்பது ....உங்கள் மோசடி .?? புலிகள் விவசாய மக்களை கடத்தி விவசாய நிலங்களுக்கு வெடி வாய்த்த ஒரு இடம் சொல்லுங்கள் ....சும்மா கதைக்க வேணும் என்பதற்கு ஆக எள்ளுத கூடாது
அடாவடியாக தமிழர் காணிகளை முஸ்லிம்கள் பிடித்த இடங்களில் இருந்து அவர்களை துரத்தி விட்டார்கள் ......சில இடங்களில் அவர்கள் கைது செய்பட்டு விசாரிக்க பட்டர்கள் ..முஸ்லிம் ஆயுத குழுக்கள் அரசோடு சேர்த்து இவறன நடவடிக்கைகலீல் ஈடுபட்ட காரணத்தால் இது நடந்தது ..இன்று இலங்கை அரசே இதை ஒத்து கொண்டிருகிறது
நான் அவர்களின் பொருளாதார பங்களிப்புகளை சொல்ல அதை மறுக்க முடியாமல் உங்கள் சந்தர்ப வாதம் பண்ணு கிரிகள் ..புலிகள் விதைத்த கண்ணி வெடிகள் அவர்கள் தயாரிப்பு ..மிக குறைந்த ஆயுள் கொண்டவை ..யுத்த களம் தவிர்ந்த எந்த இடங்களிலும் இவை இல்லை ..இதை இந்த நிறுவன அறிக்கைகள் தெளிவாக சொல்லி இருகின்றன
இலங்கை அரசு பாகிஸ்தான் உற்பத்தி கண்ணி வெடிகளை மக்கள் வாழ்விடம் எல்லாம் புதைத்து இருக்கிறது ..இதன் ஆயுள் 10 -௧௨ வருடங்கள் ....இதை பற்றி இந்த நிறுவனங்கள் சொன்ன அறிக்கைகள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லிய ???? புலிகள் இயக்கம் கண்ணி வெடி க்கு எதிரான உலக ஒப்பந்தத்தில் இணக்கமாக இருந்தார்கள் ..இன்று வரை சின்ஹல அரசு என்ன இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட வில்லை ????
உலக நாட்டில் சுய நிர்ணய போராட்டங்கள் எவற்றை யாவது உலகம் அங்கீ கரித இடம் சொல்லுங்கள் .....சம்பத்மில்ல தா விடயங்களை ஒப்பீடு செய்வது உங்கள் கீழ்த்தரமான சிந்தனை ???? .....
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.