விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம்கிடையாது – புத்திஜீவிகள்

 

சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம்கிடையாது – புத்திஜீவிகள்

 

 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என புத்திஜீவிகள் அறிவித்துள்ளனர்.
 
நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளுக்கு சரத் பொன்சேகாவிடம் தீர்வு கிடையாது எனவும் இதனால், சரத் பொன்சேகாவினால் அரசியல்களத்தில் நீடித்து நிற்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சரத் பொன்சேகாவின் கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய தெளிவுடன் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் ஆதரவு சரத் பொன்சேகாவிற்கு தொடர்ந்தும் கிடைக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
08-07-2012, 15:47
 - Posted by கல்கி
ஈழத்தமிழர்களின் " ஒரு தசாப்த மக்களின்.. " நிகழ்காலத்தை அழித்த இந்த "உரிமையற்ற .. மனிதனின் " எதிர்காலம் வெறுமையாய் இருப்பதும் தமிழர்களின் சாபம் தான்...

இன்னும் வரும்...

சிலருக்காய் காத்திருக்கும்
காலம் என்னும்
நியாயவானின் சாட்டை...
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.