செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நிமலரூபன் மரணம் பற்றி ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்படும் - சுரேஸ் பிரேமசந்திரன்

 

நிமலரூபன் மரணம் பற்றி ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்படும் - சுரேஸ் பிரேமசந்திரன்

 

 
வவுனியா சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட நிமலரூபன் என்ற கைதி தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
வவுனியா சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட நிமலரூபன் மற்றும்ஏனைய சிறைக் கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி அறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கைதிகள் நிலைமை பற்றி விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத்தெரிவித்துள்ளார்.
 
நிமலரூபன் மரணம் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஏற்கனவே இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.