புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்வது அல்லது திருப்பி அனுப்புவதில்ப பிரச்சினை இருக்காது என கிறிஸ்பொவுன் தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.