இலங்கையின் மருத்துவத்துறை வரலாற்றில், முதல் முறையாக கொழும்பு பொரல்லை ரிஜ்வே மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரச்சிகிச்சை மூலம் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமான முறையில் பிரித்து எடுக்கப்பட்டனர்.
பிடபெத்தர கந்துருவன பொதுஜனகம பிரதேசத்தை சேர்ந்த இந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தேக ஆரோக்கியத்துடன் உள்ளளதுடன் இரண்டாவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளனர்.