விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள்

 

ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள்
 
 
ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
 
நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நடவடிக்கைகள் ஆபத்தாகஅமையக் கூடும் என மத்திய அரசாங்கம் கருணாநிதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.