இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் கூளாங் குளத்திலும்,கொழும்பு முகத்துவாரத்திலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டதாகவும் நாளை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இட்ம் பெற்ற பிறைக்குழு, மற்றும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை,முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பளார் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மாணிக்கப்படடுள்ளது.
எனவே இலங்கை முஸ்லிமகள் 29 நோன்பினை நோற்றுள்ளதுடன், நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.இலங்கை அரசாங்கத்தின் சார்பில் முஸ்லிம் சமய கலாசார பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி இந்த தகவலை இலங்கை வனொலி முஸ்லிம் சேவை ஊடாக சற்று முன்னர் அறிவிததுள்ளார்