14 மே 13 08:39 (GMT)
ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடராஜா குருபரனுக்கு வழங்கிய செவ்வி - ஒலிவடிவில்
29 ஏப். 13 01:31 (GMT)
நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன.