இலக்கியம் பிரதான செய்திகள்

கவிஞா் கு.றஜீவனின் சீத்துவக்கேடு கவிதை நூல் வெளியீடு

கவிஞா் கு.றஜீவனின் சீத்துவக்கேடு கவிதை நூல் வெளியீடு இன்று 18-12-2016 யாழ்ப்பாணம் நாவலா் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தமிழ்ச்  சங்கத்தின் தலைவா் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் முற்பகல் ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வில் முதற்பிரதியை  காரூண்யா அறக்கட்டளையின் இயக்குநா் தமிழகன் வெளியிட்டு வைக்க புதிய உயா் கல்வி நிலையத்தின் இயக்குநா் அருள்நங்கை பெற்றுக்கொண்டாா்
தொடா்ந்து கவிதை நூல் வெளியீட்டுரையை பேராசிரியா் எஸ். சிவலிங்கராசா நிகழ்த்த ஆய்வுரையை  கவிஞர் சோ. பத்மநாதன் நிகழத்தினாா்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *