பிரதான செய்திகள் விளையாட்டு

சென்சூஹின் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றில் பிரிட்டன் வீராங்கனை வெற்றி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவில் நடைபெற்று வரும் சென்சூஹின்  ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை Johanna Konta வெற்றியீட்டியுள்ளார். துருக்கியின் Cagla Buyukakcay   ஐ 6-2 மற்றும் 6-0 என்ற செற் கணக்கில் Johanna Konta வீழ்த்தியுள்ளார். உலக தர வரிசையில் பத்தாம் இடத்தையும், பிரிட்டன் தர வரிசையில் முதலாம் இடத்தையும் வகித்து வரும் Johanna Konta இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  அமெரிக்காவின் Vania King   ஐ இரண்டாம் சுற்றில் Johanna Konta எதிர்த்தாட உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *